SEARCH

RAIL NEWS CENTER

Jan 5, 2015

G.T. EXPRESS RESCHEDULED



T.No.12615 Chennai Central – New Delhi Grand Trunk Express scheduled to leave Chennai Central at 19.15 hrs. today (01.01.2015) is rescheduled to leave at 16.00 hrs. o­n 02.01.2015 due to late running of pairing train.

Chief Public Relations Officer.

ஜி.டி. எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம்

வண்டி எண்.12615சென்னை சென்ட்ரல் – புதுதில்லி கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று (01.01.2015)இரவு 07.15மணிக்கு புறப்படவேண்டிய இந்த எக்ஸ்பிரஸ் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து நாளை (02.01.2015) மாலை 04.00மணிக்கு புறப்படும் இணைரயில் காலதாமதமாக வருகின்ற காரணத்தினால் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி.



Source-Sr.PRO
  Disclaimer:The Information/News/Video provided in this Platform has been collected from different sources. We Believe that “Knowledge Is Power” and our aim is to create general awareness among people and make them powerful through easily accessible Information. NOTE: We do not take any responsibility of authenticity of Information/News/Videos.

Translate in your language